Thamarai News

தாமரை செய்திகள்

Wednesday, September 20th, 2017

now browsing by day

 

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.10 காசுகள்,

டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.92 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(செப்.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல், லிட்டருக்கு ரூ.73.10 காசுகளாகவும், டீசல் விலை 7 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.61.92 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(செப்.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close