யாழில் தேங்காய்களின் விலையில் திடீர் மாற்றம்!

Image result for தேங்காய்இதுவே தேங்காய்களின் திடீர் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சந்தைக்கு வெளியே வியாபார நிலையங்களில் ஒரு பெரிய தேங்காய் 95 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. தேங்காய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையால் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் தேங்காய் விற்பனையை இடைநிறுத்தியுள்ளனர். தேங்காய்களின் திடீர் விலை அதிகரிப்பால் நடுத்தர மற்றும் குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளன. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரிய தேங்காயொன்று 70 ரூபா முதல் 75 ரூபா வரையும், நடுத்தரத் தேங்காய் 50 ரூபாவாகவும், சிறிய தேங்காய் 40 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.  
print

Comments

comments

Share Button

Related posts

2 Thoughts to “யாழில் தேங்காய்களின் விலையில் திடீர் மாற்றம்!”

  1. annaa ithu thaan thamarai fm maa?

  2. ஆமா இது தாமரை வானொலி தான் உங்களுக்கு தெரியவில்லையா ?

Leave a Comment