பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன்

கைது க்கான பட முடிவுபிரித்தானிய பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இலங்கை இளைஞன்! இலங்கை வந்த பிரித்தானிய பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் காலி கோட்டையில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் சேவை செய்யும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் வர்த்தக நிலையத்திற்கு சென்ற பிரத்தானிய பெண்ணிடம் குறித்த இளைஞர் அங்க சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார் 31 வயதான போட் எலிசபெத் என்ற பிரித்தானிய பெண் இது தொடர்பில் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதற்கமைய சந்தேக நபர் காலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் அந்த சந்தரப்பத்தில் இளைஞன் பெண்ணின் இடுப்பு மற்றும் பின்புறத்தை அழுத்தி பிடித்துள்ளார், அதன் போது கூச்சலிட்ட பெண் அந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரிடம் நடந்த சசம்பவத்தை விபரித்துள்ளார் உரிமையாளர் அந்த இளைஞனை போலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் கைது செய்யப்பட்டார் காலி பிரதேசத்தை சேர்த்த இளைஞராகும் , சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் [Sassy_Social_Share]
print

Comments

comments

Share Button

Related posts

Leave a Comment