இலங்கையில் ப்ளூ ஹேல்லால் 17 வயது சிறுவன் உயிரிழப்பு!!!!

இலங்கையில் சற்று முன் Prashath Dhoni என்ற 17வயது சிறுவன் ப்ளூ ஹேல் இணையத்தில் சிக்கி தனது உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனித்த சம்பவம் Veechukkalmunai பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தனது இளம் வயதில் சமூக வலைதளங்களில் அடிமையானமையே இத்தற்கொலை முயற்ச்சிக்கு காரணம் என வைத்தியரகள் தெறிவிக்கின்றனர். இணையத்தில சஞ்சரிக்கும் போது தன்னை அறியாமல் சைன் அப் செய்யப்படும் ப்ளூ ஹேல் போன்ற வலைதளங்கள் மாணவர்களை அடிமையாக்கி அவர்களின் உயிரை காவு கொள்ளும் என்பதை பெற்றோர் கவனத்திற் கொள்ளவும். ஒரு பகிர்வு ஒரு உயிரை பாதுகாக்க கூடும் . ஒரு வேளை நீங்கள்…. Blue whale suicide game.. விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாள்… அதை விட்டு வெளியே…

Share Button
Read More