0
மாணவி வித்தியா படுகொலை

மாணவி வித்தியா படுகொலை

On

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு ட்ரயலட் பார் தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இது தொடர்பிலான அமர்வு மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் சற்று முன்னர் கூடியுள்ளது. தற்போது வவுனியா மேல் நீதிமன்றத்தின்…

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் சற்று முன் யாழ்.மேல்,

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் சற்று முன் யாழ்.மேல்,

On

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் சற்று முன் யாழ்.மேல் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இவர்கள் மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ். மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சில மணி நேரங்களில் வழங்கப்பட உள்ள நிலையில் நீதிமன்றிற்கு வருகைத் தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்…

0
அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் தற்பொழுது மூடுவதற்க்கான ஏற்பாடுகள்!

அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் தற்பொழுது மூடுவதற்க்கான ஏற்பாடுகள்!

On

அம்பாறை வலயக்கல்வி பனிமனையின் அம்பாறை கோட்டத்திற்குட்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் தற்பொழுது மூடுவதற்க்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அம்பாறை வலயக்கல்வி பனிமனையில் 103 பாடசாலைகள் நிர்வாகம் செய்யப்படுகிறது . அதில் ஒரே ஒரு தமிழ் பாடசாலை அம்/தமிழ் மகா வித்தியாலயம் ஆகும். இந்த பாடசாலையானது 1957.01.01 அன்று தொடங்கப்பட்டது, இந்த பாடசாலையில் கல்வி கற்ற பலர் இன்று அரச…

யாழில் துரத்தி துரத்தி வாள்வெட்டு

யாழில் துரத்தி துரத்தி வாள்வெட்டு

On

யாழ். தென்மராட்சி கெருடாவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் துரைராஜா ரஜீவ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கூலி வேலை செய்து விட்டு வீடு திரும்பிய நபர் மீது இரண்டு மோட்டார…

0
யாழில் திடீர் மழை

யாழில் திடீர் மழை

On

யாழில் திடீர் மழை: மகிழ்ச்சியில் மக்கள் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை இன்று காலை 06 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல நாட்களாக நீடித்து வந்த கடும் வெப்பத்துடனான காலநிலை இதன் காரணமாகச் சற்று குறைவடைந்துள்ளது. இந்த திடீர் மழை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். சுன்னாகம் பகுதியில் தீ பரவியுள்ளது

யாழ். சுன்னாகம் பகுதியில் தீ பரவியுள்ளது

On

யாழ். சுன்னாகம் பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக 3 கடைகளில் தீ பரவியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது மூன்று கடைகளில் தீ பரவியுள்ளதாகவும், மின் ஒழுக்கு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில், தீயணைப்புப் படையினரும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அங்கிருந்து…

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.10 காசுகள்,

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.10 காசுகள்,

On

டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.92 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(செப்.,20) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல், லிட்டருக்கு ரூ.73.10 காசுகளாகவும், டீசல் விலை 7 பைசா குறைந்து, லிட்டருக்கு ரூ.61.92 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(செப்.,20) காலை…

யாழில் தேங்காய்களின் விலையில் திடீர் மாற்றம்!

யாழில் தேங்காய்களின் விலையில் திடீர் மாற்றம்!

On

இதுவே தேங்காய்களின் திடீர் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சந்தைக்கு வெளியே வியாபார நிலையங்களில் ஒரு பெரிய தேங்காய் 95 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. தேங்காய்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமையால் வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் பலர் தேங்காய் விற்பனையை இடைநிறுத்தியுள்ளனர். தேங்காய்களின் திடீர் விலை அதிகரிப்பால் நடுத்தர மற்றும் குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்கள் பெரும்…

யாழ்ப்பாணத்தில் அதிகளவில் தற்கொலை செய்யும் பெண்கள்!

யாழ்ப்பாணத்தில் அதிகளவில் தற்கொலை செய்யும் பெண்கள்!

On

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் முடிவுகளுக்கமைய 2009 ஆண்டில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 124 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 141 பேரும்,…

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close