+94756377598 -+94752017793

கண்ணீர் அஞ்சலி

TRIBUTE

கண்ணீர் அஞ்சலி பற்றிய தகவல்கள்

இறந்த உங்கள் உறவினர், நண்பர், உற்றத்தார் யாராயினும் அவர்களுக்கான கண்ணீர் அஞ்சலியை நீங்கள் தெரிவிக்க விரும்பின் அதனை தாமரையில்  பிரசுரிக்கலாம், அதற்காக இப்பக்கத்தில் விளக்கமாக தகவல்களை தந்துள்ளோம், தேவைப்படின் எம்மை தொடர்பு கொள்ளவும்.

தேவையானவை

 • உங்கள் வீட்டு தொலைபேசி இலக்கம்
 • உங்கள் முழுப் பெயர்
 • இறந்தவரின் புகைப்படம் (இல்லையெனில் பூ படம் பிரசுரிக்கப்படும்)
 • முழுவடிவ அறிவித்தலுக்குரிய தகவல் (சொற்கள் வரையறை இல்லை)
 • கவிதை போட விரும்பினால் நீங்களே கவிதையை அனுப்ப வேண்டும்
 • பணம் கட்டிய பின் உறுதி செய்த பற்றுச்சீட்டு அல்லது இலக்கம்


எவ்வாறு பணம் செலுத்துவது?

 • இப்பக்கத்திலுள்ள விலைவிபரத்திற்கு கீழ் Order என்பதை அழுத்தி எந்த வகையில் பணம் செலுத்த விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்து செலுத்தமுடியும்
 • Bank Payment


எவ்வாறு அனுப்புவது?

 • thamaraifm2017@gmail.comஎன்ற மின்னஞ்சல் வழியாக புகைப்படம், தகவலை அனுப்பி வைக்கலாம்
 • புகைப்படத்தை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சல்tamaraifm2017@gmail.com வழியாக அனுப்பி விடலாம்
 • அறிவித்தலை (தகவல்/கவிதை) நீங்களே தட்டச்சு செய்து அனுப்பலாம், இல்லையெனில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் தெளிவான எழுத்தில் எழுதி அதனை Scan (ஸ்கான்) செய்து மின்னஞ்சலில் அனுப்பி விடலாம்
 • இல்லாவிடின் எமது பிரித்தானிய நாட்டு இலக்கத்தை கொண்டWhatsapp (+94756377598) வழியாக அனுப்பி விடலாம். குறிப்பு – பேப்பரின் மேல் பக்கத்தில் இறந்தவரின் பெயரை எழுதி விடவும்
 • வங்கியில் பணம் செலுத்தியிருந்தால் வங்கியில் உறுதி செய்யப்பட்ட பற்றுச்சீட்டு அனுப்புதல் வேண்டும். அதனைWhatsapp (+94756377598) வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பவும்
 • உங்களிடத்தில் Scan & Fax வசதிகள் இல்லை என்றால்கூட எமது புதிய சேவையான தொலைபேசி வழியாக நீங்கள் தகவலை வாசித்து Record செய்யலாம். இது தொடர்பாக எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முகவரின் உதவியை நாடவும்.


பிரசுரிக்க தேவைப்படும் நேரம்?

 • நினைவஞ்சலியினை 24 மணி நேரத்திற்கு முன்னரே கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்
 • இருந்தும் உடனே பிரசுரிக்க வேண்டியிருப்பின் நீங்கள் பணம், தகவல், புகைப்படம் ஆகிய அனைத்தும் அனுப்பி எமக்கு கிடைக்கப் பெற்ற நேரத்திலிருந்து 5 மணித்தியாலத்துக்குள் பிரசுரிக்கப்படும். வேலை குறைந்த பட்சத்தில் 30 நிமிடங்களிலும் பிரசுரிக்க வாய்ப்புள்ளது.பிரசுரிக்கும் சராசரி நேரம்: 60 நிமிடம்
 • தகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே பிரசுரிக்கப்படும்
 • நீங்கள் எமக்கு வழங்கிய தகவலின்படி உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் பிரசுரிக்கும் நேரம் அதிகரிக்கலாம்


திருத்தம் செய்வது எப்படி?

 • பிரசுரித்த பின்னர் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் எமக்கு தகவல் தந்த நபர் மட்டுமே திருத்தம் செய்ய தகுதியுடையவர்
 • தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு எம்மால் பாதுகாப்பு இலக்கம் ஒன்று அனுப்பப்படும், அவ் இலக்கத்தை எமக்கு தருவதன் மூலம் அறிவித்தலை திருத்திக்கொள்ளலாம்
 • இல்லையெனில் அறிவித்தல் அனுப்பட்ட மின்னஞ்சலில் இருந்து எமது திருத்தம் செய்வதற்குரிய தகவல்களை தருகையில் திருத்தம் செய்யலாம்
 • முகவரின் உதவியினை பாவித்து அனுப்பும் எந்த ஒரு மரண அறிவித்தல்களும் திருத்தித்தரப்படமாட்டாது. முகவரிடம் இருக்கின்ற படிவத்தில் உங்கள் தனிப்பட்ட விபரங்கள் கொடுக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீங்கள் திருத்திக் கொள்ளலாம். ஆகையால் முகவரிடம் படிவத்தை கேட்டு வாங்கி நிரப்பிக் கொடுக்கவும்.
 • நீங்கள் வடிவமைப்பு செய்து அனுப்பிய அறிவித்தல்கள் எம்மால் திருத்திக்கொள்ளப்பட மாட்டாது. மீண்டும் சரியான வடிவமைப்பை அனுப்பினால் அதனை மாற்றிக் கொள்ளலாம்


பிரசுரித்த நாட்களை அதிகரிக்க / மீளப் பிரசுரிக்க

 • அறிவித்தலின் நாட்களை நீடிக்க எம்மை தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை கேட்டறியலாம்
 • குறைந்தது 2 நாட்களும் கூடியது எத்தனை நாட்களும் அறிவித்தலை நீடிக்கலாம்
 • அறிவித்தல் காலம் முடிவடைந்திருந்தாலும் அதனை மீளப் பிரசுரிக்கலாம், அறிவித்தல் நிறுத்தப்பட்டு இருந்தால் மீளப் பிரசுரிக்க வேண்டுமெனில் பணம் கட்டிய சிறு நேரத்திலையே மீண்டும் பிரசுரிக்கலாம்

 

Terms & Conditions

 • அறிவித்தலில் எந்த ஒரு விளம்பரம் அனுமதிக்கப்பட மாட்டாது
 • இணையத்தள இணைப்பு, மின்னஞ்சல் முகவரியினை கொடுப்பதற்கு அனுமதி இல்லை
 • அறிவித்தலுக்கான தகவல் மட்டுமே அனுமதிக்கப்படும், அறிவித்தலில் வேறு தகவலை இணைப்பது அனுமதிக்கப்பட மாட்டாது
 • நீங்கள் வடிவமைத்து அனுப்பிவைக்கும் அறிவித்தலில் திருத்தங்கள் மற்றும் புதிதாக எந்த தகவல்களும் சேர்க்கப்பட மாட்டாது
 • நீங்கள் வடிவமைத்து அனுப்பிய அறிவித்தல் அப்படியே இணைக்கப்படும் என்ற உத்தரவாதம் இல்லை. தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்படும்
 • நீங்கள் வடிவமைத்த அறிவித்தல் எமது தளத்திற்கு பொருத்தமானால் மட்டுமே அதனை ஏற்றுக் கொள்ளப்படும், இல்லையெனில் நாம் எமது வழமையான வடிவத்திலேயே பிரசுரிக்கப்படும்
 • நாம் பிரசுரிப்பதில் எழுத்துப் பிழைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை தொடர்பு கொண்டு திருத்திக்கொள்ளலாம்
 • எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
 • குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்
 • அறிவித்தல் பக்கத்திலிருந்து அனுதாபச் செய்திகளை தகவல் தருபவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும், மாற்றம் செய்வதாயின் அறியத்தரவேண்டும்
 • தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
 • தொழிநுட்பச் சிக்கல் காரணமாக எமது தளம் இயங்குவது தடைப்பட்டாலோ, அறிவித்தல் வேலைசெய்யவில்லை என்றால் அதற்கான நாட்கள் இலவசமாக நீடிக்கப்படும்
 • நாட்கள் நீடிப்பு செய்யப்படும் போது முன்பு செலுத்துப்பட்ட பணம் அல்லது நாட்கள் கணக்கில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. உதாரணம்: 2 நாட்கள் முன்பு செலுத்தி பின்பு 4 நாட்கள் நீடிப்பு செய்யும் பட்சத்தில் 6 நாட்களுக்கான சலுகைகள் தரப்பட மாட்டாது
 • நீங்கள் அனுப்பி பிரசுரித்த அறிவித்தலுக்கு முழுக்க முழுக்க பொறுப்பு உங்களுடையது
 • உங்கள் தகவல்களில் சந்தேகமிருப்பின் உங்களை உறுதி செய்ய உங்களை அடையாளப்படுத்த வேண்டிய நிலமை வரலாம். அச்சந்தர்ப்பத்தில் ID Card, Passport Copy, Billing Proof இப்படியான ஆவணங்களை நாம் பெற்றுக்கொள்ளுவோம்

 

 • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close