கவிதை

காதலை கடந்தும் உன்னுடய அன்பு

உண்மை என நான் நினைத்த கணம்இ ல்லை என நீ நிரூபித்தாய் அடுத்தகணம். தாமரை வானொலிக்கு எனனுடைய முதல் கவிதை by.Rishi
Share Button

வெட்கத்தில் சிவந்த நிலா

சாளரம் வெளியே மல்லிகை பூவிழா காண்பவர் கண்களுக்குள் காதல் உலா ஏங்கிடும் இதயங்களுள் நாட்டியமாடும் நற்திருவிழா ஆதவன் பார்வை மேயும் விழா மேடையில் நின்றது கன்னி நிலா முகம் மலர்ந்து அகம் மெலிந்து நாணம் கொண்டதோ காதல் வந்ததோ இதயம் இளஞ்சிவப்பு தாமரையாய் காணுதே…!
Share Button

♡பிரிவு♡

கடைசியாய் பிரிந்து சென்ற போது சிரித்தபடியே” நீ ‘சென்றிருக்கலாம் . ஆண்டுகள் பல ஆயினும் கண்மூடினால் “உன் கலங்கிய கண்கள் ‘ கலங்க விடுகிறது என்னை.
Share Button
Share Button
News Line:- அம்பாறை மல்வத்தை பிரேதேசத்தில் திருவள்ளுவர் புரம். மைதானத்தில்  விரைவில் விளையாட்டு அரங்கம் எங்கள் தாமரை சொந்தங்களோடு நீங்களும் எங்கள்டோடு இணையுங்கள்! News Line:- அம்பாறை மல்வத்தை பிரேதேசத்தில் திருவள்ளுவர் புரம். மைதானத்தில்  விரைவில் விளையாட்டு அரங்கம் எங்கள் தாமரை சொந்தங்களோடு நீங்களும் எங்கள்டோடு இணையுங்கள்! News Line:- அம்பாறை மல்வத்தை பிரேதேசத்தில் திருவள்ளுவர் புரம். மைதானத்தில்  விரைவில் விளையாட்டு அரங்கம் எங்கள் தாமரை சொந்தங்களோடு நீங்களும் எங்கள்டோடு இணையுங்கள்! News Line:- அம்பாறை மல்வத்தை பிரேதேசத்தில் திருவள்ளுவர் புரம். மைதானத்தில்  விரைவில் விளையாட்டு அரங்கம் எங்கள் தாமரை சொந்தங்களோடு நீங்களும் எங்கள்டோடு இணையுங்கள்!
  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793