எங்களால் உருவாக்கப்பட்ட இணையதளங்கள்

English (Tamaraifm.com)

Tamil (tamaraifm.lk)

Chatting (Thamaraichat.com)

WebSites

தாமரையின் நோக்கங்கள்

• எமது பிரதேசங்களில் வசிக்கின்ற பதினெட்டு வயதிற்கு உட்பட்ட கல்விகற்காத மாணவர்களை இனம்கண்டு அவர்களின் பிரச்சினைகளை உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு அவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க ஏற்பாடு செய்தல் .

• விளையாட்டு துறையில் ஆர்வமாக இருக்கின்ற மாணவர்களுக்கும் இளைஞ்சர்களுக்கும், முன்னுரிமை அளித்து அவர்களிடையே மறைந்திருக்கும் திறைமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு நற்சான்றுதல் வழங்குதல்.

• எமது பிரதேசத்தில் வாழும் விதவைகளையும் , வளதுகுரைந்தவர்களையும் இனம்கண்டு அவர்களின் பொருளாதார பிரச்சினைகளை உரிய அதிகாரிகள் மூலம் நிவர்த்தி செய்தல்.

• எமது பிரதேசங்களில் வாழ்கின்ற வயதுமூதிர்தவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரம் மேன்பட உரியஅதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தல்.

• பதினெட்டு வயதிக்கு உட்பட்ட கல்வி கற்காமல் வேலை செய்து கொண்டிருக்கும் மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு சிறந்த முறையில் கல்வி கற்பதனால் ஏற்படும் நன்மைகளை புரியவைத்து நற்பிரஜைகளாக மாற்றுதல்

• எமது பிரதேசங்களில் வசிக்கின்ற வறுமையான குடும்பங்களை இனம்கண்டு உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேன்பட வழிவகுத்தல்.

• போதைப்பலக்கத்திக்கு அடிமைகளாக இருப்பவர்களை இனம்கண்டு அவர்களுக்கு சிறந்த முறையில் விழிப்புணர்வூட்டல்

• சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை கண்டறிந்து மக்களிடையே அதற்க்கான சரியான முறையில் விழிப்புணர்வூட்டல்.

• குறுந்திரைப்படம் எடுக்கின்ற கலைஞ்சர்களுக்கு அவர்களின் திறமைகளை ஊக்கிவிக்கும் முகமாக சிறந்த சான்றுதல்களை வழங்கி திறமைவாய்ந்த கலைஞர்களை உருவாக்குதல்.

. எமது நாட்டில் இடம்பெறும் சமய , மற்றும் கலாச்சார , கல்வி , விளையாட்டு சமூக நிகழ்வுகளும், உள்நாட்டுரீதியாகவும் , சர்வதேசரீதியாகவும் பகிர்ந்து கொள்ளுதல்.

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close