தொடர்பு கொள்ள

+94757729282

+94752017793

வாழ்வின் மகிழ்ச்சி

அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்

குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793

இன்றே உங்களுக்கு ஓர் அறிய சந்தர்ப்பம். உங்கள் விளம்பரங்களை தாமரையில் குறைந்த விலையில் விளம்பரம் செய்யயுங்கள் எல்லா விளம்பரமும் 1000ம் ரூபாயில் பிரசுரிக்கப்படும் ஜனவரி 10ம் திகதி வரை

News :

ஊத்துச்சேனை, கச்சக்கொடி சுவாமி மலையில் மட்.புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களான கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை மற்றுமு; மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கச்சக்கொடி சுவாமிமலை ஆகிய கிராமங்களில் ...
Read More

அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் அவர்களது தகவல்

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் அவர்களது தகவல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஏழு முன்னெச்சரிக்கைக் கோபுரங்களும் ஒரே தடவையில் பரீட்சிக்கப்பட்டு அப்பிரதேசங்களிலுள்ள மக்களையும் ...
Read More

பாய்மரப்படகொன்று இலங்கை வந்துள்ளது!

இந்தோனேசியக் கடற்படைக்குச் சொந்தமான பாய்மரப் படகொன்று இன்று மாலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. "பிமசுகி" என்றழைக்கப்படும் குறித்த பாய்மரப் படகை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்று ...
Read More

திடீரென வந்த பாரிய முதலை! அச்சத்தில் மக்கள்!

பொலன்னறுவை - கவுடுல்ல, பின்பார பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றுக்குள் திடீரென வந்த பாரிய முதலையினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனினும் குறித்த முதலையை வனஜீவராசிகள் ...
Read More

கத்திக்குத்தில் முடிந்த குடும்ப தகராறு: ஒருவர் பலி!

சம்மாந்துறை பகுதியில் நேற்று மாலை சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தகராறு ...
Read More

யாழில் தாயின் உடல் தகனம், குழந்தைகளின் உடல் நல்லடக்கம்! கண்ணீரில் யாழ்ப்பாணம்

யாழ். அரியாலையில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்பப்பெண் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், ...
Read More

வெளிநாடு பயணமாக இருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வெளிநாடு பயணமாக இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் ...
Read More

மதம் மாறி திருமணம் செய்த பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

கேரளாவில் வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால் முஸ்லிம் பெண்ணின் குடும்பம், சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரளா, மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஜசீலா ...
Read More

யாழ் துப்பாக்கிச்சூடு

யாழ். மணியம்தோட்டம் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர் ...
Read More

நீதிபதி இளஞ்செழியன் போதிதர்மர் என்கிறார் ‘மேர்வின் சில்வா

இந்து ஆலயங்களில் பலிப்பூஜைகளை நடத்தக் கூடாது என தீர்ப்பு வழங்கிய யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மனிதர் அல்ல என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ...
Read More

அம்பாறை மாவட்டத்தில் திருவள்ளுவர்புரம் எனும் கிராமத்தில் யானை தாக்குதல் !

அம்பாறை மாவட்டத்தில் மல்வத்தை திருவள்ளுவர்புரம் எனும் கிராமத்தில் நல்லதம்பி ரசிகரன் எனும் நபரின் வீட்டில் 2017.10.13 திகதி அன்று. சுமார் 09.00 மணி அளவில் காட்டு யானை ...
Read More

குற்றவாளியான பூபாலசிங்கம் நாகேந்திரனுக்கு மரண தண்டனை!

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பூபாலசிங்கம் நாகேந்திரன் என்பவருக்கே ...
Read More

இலங்கையில் விலைமதிப்பில்லா புதையல்!

இறந்துபோன தாயொருவர் கனவில் புதையல் தொடர்பான தகவல்களை வழங்கியதாக மகன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். புதையல் தோண்டிய வேளையில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மகன் ஒருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலநறுவை ...
Read More

இரட்டைக்கொலை ஏறாவூரில் சம்பவம் தாயும் மகனையும் மர்மமான முறையில்..

மட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக இதுவரை 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தடயப்பொருள் ஒன்றும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தள்ளார். ஏறாவூர் ...
Read More

செலவைக் குறைப்பதற்கு அமைச்சர் ரிசாத்தின் புதிய நடவடிக்கை!

பொதுமக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு சதொச ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் அறிவித்துள்ளார். வவுனியா சதொச விற்பனை நிலையத்திற்கு இன்றைய தினம்(23) கண்காணிப்பு ...
Read More

தலதா மாளிகைக்கு 26 கோடி செலவில் யானையொன்று கொள்வனவு!

தலதா மாளிகைக்கு 26 கோடி செலவில் யானையொன்று கொள்வனவு செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக தனிநபர் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டில் மியன்மார் ...
Read More

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்திற்கு வேலைப்பாடுகள் மிகவும் வேகமாக நடந்துவரும் நிலையில், குறித்த திட்டத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா நேச்சர் குருப் ...
Read More

மலேசியாவில் மனித முகம் கொண்ட மிருக குட்டி இருப்பதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகின.

மலேசியாவில் மனித முகம் கொண்ட மிருக குட்டி இருப்பதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வைரலாகின. பிறந்த குழந்தை போன்ற தோலுடன் தலையில் கறுப்பு நிற முடிகளுடன் விலங்கை போன்ற ...
Read More

இராணுவீரர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணுவீரர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இராணுவ வீரர் கேப்பாப்புலவு இராணுவ முகாமிற்குள் உழவு இயந்திரத்தில் ...
Read More

கடலில் குளிக்கச்சென்ற இரு மாணவர்கள் மாயம்

முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் இன்று கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். தீபாவளி நாளான இன்றையதினம் பொழுதை மகிழ்சியாக கழிக்கும் ...
Read More

21ம் நூற்றாண்டின் இந்துக் கட்டிடக் கலைவளர்ச்சிக்குஓர் எடுத்துக்காட்டுதேற்றாத்தீவுகொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயம்

{:en}[:de]'ஓர்நாமம் ஓர்உருவம் ஒன்றுமில்லார்க்குஆயிரம்
திருநாமம் பாடிதெள்ளேணம் கொட்டாமோ' நீக்கமற எங்கும் நிறைந்து விளங்கும் ஏகபரம் பொருளான இறைவனுக்கு பற்பல நாமங்களும் பற்பல வடிவங்களும் தருகின்றது இந்து தர்மம்.அடியார்களின் ...
Read More

தாமரை fm உங்கள் மொபைல் மூலம் கேட்க வேண்டுமா கீழே இருக்கும் பட்டன் கிளிக் செய்யுங்கள் 

உங்கள் செய்திகள் தாமரையில் பிரசுரிக்க விரும்பினால் thamaraifm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close