தொடர்பு கொள்ள

+94754160572

+94752017793

வாழ்வின் மகிழ்ச்சி

News :

இன்டர்நெட் வேகத்தில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை!

இலங்கையின் இணைய வேகம் இந்தியாவை விடவும் அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய இந்தியாவின் 4G வேகம் நொடிக்கு 6.07 பைட் வேகமாக பதிவாகியுள்ளது. எனினும் இலங்கையின் அந்த ...
Read More

தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் சிதறுவதற்கான காரணம் யார்?

கூட இருந்து குழி பறிப்பவர்களும், அற்ப காரணங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துபவர்களும் இம்முறை அதன் வாக்குகள் சிதறுவதற்குக் காரணமாக இருந்துள்ளனர். இவர்களைக் களையெடுத்தால் எல்லாம் சரியாகி ...
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!!

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது ...
Read More

மனைவியை குத்தி கொலை செய்த கணவன்: அநாதையான 3 வார குழந்தை!!!

மால்டோவா நாட்டில் மொடல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர், 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மால்டோவா நாட்டின் பெரும் புகழ்பெற்ற ...
Read More

எந்த நாடு முதலிடம் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில்!!!

ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சாரா சர்வதேச அமைப்பான ‘Transparency International’ உலகின் ஊழல் மிகுந்த நாடுகளை வரிசைப்படுத்தி, ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டுக்கான (2017) ...
Read More

இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து சுற்றுல்லா வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஹபராதுவ, சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாதுகாப்பு அதிகாரி ...
Read More

மைத்திரியின் அதிரடி அறிவுப்பு ..ரணில் உற்பட மேலும் சில அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு….!!!

அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் இன்று பெரும்பாலும் மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ...
Read More

இலங்கைக்கு திருமணம் செய்ய வந்த யுவதிக்கு ஏற்பட்ட நிலை!

வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு திருமணத்திற்காக நாடு திரும்பிய யுவதியின் கூந்தல் இல்லாமல் போனதால், திருமணத்தை ஒத்திவைத்த சம்பவம் ஒன்று மலையகத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்துள்ளது ...
Read More

நேரலை ஒலிபரப்பின் போதே குழந்தையை பிரசவித்த தொகுப்பாளினி!!

அமெரிக்காவின் பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் தனது நேரடி ஒலிபரப்பின் போது குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் சென் லூசிஸ் ...
Read More

ஊடகங்களை மனம் நெகிழவைத்த இலங்கை பெண்மணி !

குறையுடையோருக்கும் வாய்ப்பளிக்கும் Ugly Models என்னும் ஃபேஷன் அமைப்பில் பங்கேற்ற Sheerah Ravindren (22) என்னும் இலங்கை மொடல் தனது தன்னம்பிக்கை வார்த்தைகளால் மனங்களைத் தொட்டிருக்கிறார். 1.61 ...
Read More

மாணவியின் துஸ்பிரயோதுக்கு நீதிபதி இளஞ்செழியனின் இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையட்டும்..

யாழில் 9 வயது மாணவியை பாடசாலையில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ...
Read More

உண்மையாகவே நடந்தது என்ன யாழில் இருந்து வந்த பேருந்திற்கு …

தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்றினுள் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பான காரணம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு சென்ற வெடி குண்டு ஒன்றே ...
Read More

கிளிநொச்சியில் காணாமல் போனவருகளுக்கான போராட்டம் ஆரம்பித்து ஒரு வருடங்கள் கடந்த நிலையில்!

கிளி­நொச்­சியில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் போராட்­டத்தை ஆரம்­பித்து ஒரு வரு­டத்தை நிறைவு செய்­துள்ள நிலையில் 367 ஆவது நாளான நேற்று கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய முன்­றலில் கவ­ன­யீர்ப்பு ...
Read More

தற்போதைய நிலைமை பிரதான வீதியில் நெல் உலரவைக்கும் விவசாயிகள்

புளியங்குளம்,நெடுங்கேணி, முல்லைத்தீவு போன்ற பிரதான வீதிகளில் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை உலரவிடுவதன் காரணத்தினால் அப்பகுதிகளில் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பெரும்போக நெற் செய்கை ...
Read More

சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 காவல்துறையினருக்கும் எதிரான வழக்கு மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ...
Read More

அதிபரின் இச்சைக்கு உள்ளாகிய 09 வயது சிறுமி ! 10 வருட சிறை தண்டனை

பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. “வேலியே பயிரை ...
Read More

கொழும்பு நோக்கி சென்ற ரயில் முன்னால் பாய்ந்து இளம் பெண் பலி!

திருகோணமலை - பாலையூற்று பகுதியில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பாலையூற்று புகையிரத நிலைய விடுதியில் வசித்து ...
Read More

அனைவரது கவனத்தையும் ஈர்த்த கிளிநொச்சியில் உள்ள சிங்களப் பெண்மணி!

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் போராட்டத்தில் ஒரு சிங்களப் பெண்மணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் வேறு யாரும் இல்லை. அனைவரும் நன்கு ...
Read More

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியின் வீதியில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்த சம்பவம் ...
Read More

பதவிகளைக் கிளிநொச்சியில் இளைஞர்களுக்கு கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்!

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளர் பதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இளைஞர்களுக்கு கொடுத்துள்ளார். அந்த வகையில் தவிசாளராக கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் ...
Read More

பிரபல இசையமைப்பாளர் யுவனின் மனைவிக்கு இப்படி ஒரு திறமையா!

யுவன் சில வருடங்களுக்கு முன் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதை தொடர்ந்து Zafroon Nizar என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ...
Read More

தாமரை fm உங்கள் மொபைல் மூலம் கேட்க வேண்டுமா கீழே இருக்கும் பட்டன் கிளிக் செய்யுங்கள் 

உங்கள் செய்திகள் தாமரையில் பிரசுரிக்க விரும்பினால் thamaraifm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

  • குறைந்த விலையில் பிறந்தநாள் வாழ்த்து '' திருமண வாழ்த்து'' மரண அறிவித்தல் நினைவு நாள் '' மற்றும் ஏனைய விளம்பரங்கள் '' தாமரை பக்கத்தில் செய்ய உடன் அழையுங்கள் +94752017793
close